காம ராஜர் பிறந்த நாள்

img

அவிநாசியில் காமராஜர் பிளக்ஸ் பேனர் சேதம் புகார் வாங்க காவல்துறையினர் மறுப்பு

அவிநாசியில், காம ராஜர் பிறந்த நாள் பேனரை  சமூக விரோதிகள் சேதப் படுத்தி உள்ளனர். இது குறித்த புகாரை காவல் துறையினர் வாங்க மறுத் துள்ளனர்.